Sunday, August 21, 2011

Uppu Kallu from Karupusamy Kuthagaikaarar

The heart has reasons that reason does not understand  ~Jacques Benigne Bossuel~
It does, doesn't it.? The heart, and its elaborate sentiments. Clueless - most of us are - when it comes to the matters of the heart. Right? Right? 
A beautiful, windy and cloudy Saturday morning over here. Looks like rain is about to visit any moment. Breezing into my room, is the smell of fresh soil. Nature is awesomely beautiful. 
I miss my father. I miss him all the time. A little bit more, today. I got up, about 7am - with him uppermost, in mind. My father. My Appa. The most compassionate person I have ever known. The one who taught me to always love, but never hate. The one who nurtured me to value a person by their heart. 
I, so, wish, he was still around. Around, to meet Mogan. The one who reminded me so much of him, while we were out - recently....
This beautiful number is solely dedicated to the memory of my beloved father and of course, Mogan.....
Cheers....!!! Happy, Happy Saturday... !!!!
உப்பு கல்லு தண்ணீருக்கு ஏக்கப் பட்டது - என் கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டது...    (அப்பாவின் நினைவில்.....)
ஒத்தை சொல்லு புத்திக்குள்ள மாட்டிக்கிட்டது - நீ தப்பி செல்ல கூடாதுன்னு கேட்டு கிட்டது....   (என்னுடைய "அவரின்" ஞாபகங்கள்... காரைக்குடியின் நினைவுகள் என்னை தாக்க...)
இது கனவா... இல்லை நெஜமா... தற்செயலா... தந்தை செயலா...
நானும் இங்கு நானும் இல்லையே...  (புரியவில்லை...)
ஏதும் இல்லை வண்ணம் என்று நானும் வாடினேன் - நீ ஏழு வண்ண வானவில்லாய் என்னை மாற்றினாய்.....(மாற்றினாய்....நானும் மாற்றினேன்..)
தந்தையும் இல்லை என்று உள்ளம் நேற்று ஏங்கினேன் - நீ தேடி வந்து நெய்த அன்பால் நெஞ்சை தாக்கினாய்..... (உங்கள் அன்பாலே என்னை தாக்கினாய்)
கத்தியின்றி ரத்தமின்றி காயம்பட்டவள், உன் கண்கள் செய்த வைத்தியத்தால் நன்மை அடைகிறேன்..... (அந்த அன்பு நிறைந்த கண்கள்....)
மிச்சம் இன்றி மீதம் இன்றி சேதப்பட்டவள், உன் நிழல் கொடுத்த தைரியத்தால் உண்மை அறிகிறேன்..... (ஆம், உண்மை அறிகிறேன் - ஆனாலும் சொல்லாமல் தவிக்கிறேன்)
மீசை வைத்த தந்தை போல உன்னைக் காண்கிறேன் - நீ பேசுகின்ற வார்த்தை எல்லாம் வேதம் ஆகுதே ....(வேதம் ஆகுது, நினைவில் நிற்கிறது..)
பாழடைந்த வீடு போல அன்று தோன்றினேன் - உன் பார்வை பட்ட காரணத்தால் கோலம் மாறுதே ... (மாறினேன்....மாற்றுகிறேன்...)
கட்டில் உண்டு மெத்தை உண்டு ஆன போதிலும் உன் பாசம் கண்டு தூங்கவில்லை எனது விழிகளே... (நிஜமாகவே உங்கள் பாசம் கண்டு தூங்கவில்லை எனது விழிகள்... நீங்கள் வந்த பிறகுதான் எந்தன் விழிகள் தூங்கும்....)
தென்றல் உண்டு திங்கள் உண்டு ஆன போதிலும் கண் நாளும் இங்கு தீண்டவில்லை உனது நினைவிலே... (உங்கள் நினைவுகள்... என்னைவிட்டு என்றும் நீங்காது....)

No comments: