Another of my all time favourite love songs. Catchy and infectious.
......அன்பே ஓர் நிமிடம் உன்னை மறந்திருக்க எனாலே முடியவில்லை
இன்று எந்தன் நாள் முழுக்க உன்னை நினைத்திருக்க
ஒரு போதும் அலுக்க வில்லை......
சின்ன சின்ன கூத்து நீ செயுரத பாது உள்ளுக்குள்ளே நான் சிரித்தேன்
வண்ண வண்ண பாதம் நீ போகும் அந்த தரையை நான் இருப்பேன்
கவலைகள் மறக்குதே கவிதைகள் பிரக்குதே உன்னருகே நான் இருந்தால்
தினம் உன்னருகே நான் இருந்தால்.....
No comments:
Post a Comment