Saturday, April 28, 2012

Kooraana Parvaigal from Thoonga Nagaram (Re-Post)

உனக்கென உடை உடுத்தணும்
உனக்கென தினம் சமைக்கணும்.....
உன் மடியினில் சாயணும்
மரணம் வரை வாழணும்.....
Monsieur Cupid has been extremely generous with me this couple of days. He seems to be striking me continuously. 
Realized two things this beautiful week. 
One. Valentine’s Day doesn’t just come in February. It also comes in April. I am, living proof.
Two. Valentine’s Day NOT need be JUST ONE DAY. It can be a couple of days. In my case, it was 3, and I am keeping my fingers crossed, it will continue.
I do not need to elaborate who it is that makes me this ecstatic and delirious. Many of my posts are dedicated to him. The one who puts a Cheshire cat grin on my face (….like now…..). I am still in seventh heaven. Still in celestial throne. 
My heart keeps singing this particular song. I guess I have posted it before. Somehow, the lyrics just sync with my present situation. Awesome lines by award winning Tamarai. This one is solely, dedicated to -

கூரான பார்வைகள், குறும்பான வார்த்தைகள்
என் தூக்கம் போனதே அன்பே.....
பனிப் பெய்யும் இரவிலே, பல நாட்கள் கனவிலே
உன் தோளில் தூங்கினேன் என் அன்பே.....
என் வீடு வருகிறாய், என் கையில் சேர்கிறாய்
அந் நாளை எண்ணியே வாழ்ந்தேன்.....
உனையன்றி யாரிடம், என் கண்கள் போய் வரும்
உனை எண்ணி எண்ணியே தேய்ந்தேன்.....

உன் விரலது அசையுமா
ஒரு தரிசனம் கிடைக்குமா ?????
என என உன் வாசலில்
தினம் தினம் நான் நிற்கிறேன்.....
சட சட என வாசலில்
விழும் விழும் மழைத் தூறலாய்
மனம் மனம் இது மாறுதே
தொலைவினில் உனைப் பார்த்ததும்.....
நதியாக நீ நுரையாக நான்
உன் வெள்ளம் உள்ள மட்டும்.....
மனம் ததும்பிடப் பொங்குதே
கரையாக நீ அலையாக நான்.....
வரவேண்டாம் என்ற போதும்
மறுபடி வந்து தீண்டுவேன்.....

உனக்கென உடை உடுத்தணும்
உனக்கென தினம் சமைக்கணும்.....
உன் மடியினில் சாயணும்
மரணம் வரை வாழணும்.....
உன் விழிகளில் நீரெனில்
என் மனம் அதைத் தாங்குமா.....
அருகினில் நான் இருக்கையில்
குளமென நீர் தேங்குமா....
ஆற்றின் நீரில் கல்லை வீசி
வளையல்கள் செய்து தந்தாய்.....
வரமென அதை வாங்கினேன்
பேசும்போதே கண்ணை வீசி.....
என் பேச்சை கொன்று விட்டாய்
எப்படி இனி பேசுவேன்.....

No comments: