Thursday, November 3, 2011

Aval Oru Mohana Raagam from Thaniyaadha Dhaagam

It rains, practically every evening, over here. Heavy, thunderous ones. Even so, I love the rain. It is such a beautiful, natural event. And, not to mention, a romantic marvel (for me.....). Rain has always been my lucky charm. Somehow, many pleasant things in life have actualized on one.....
A soothing number from a 1982 movie titled Thaniyaadha Dhaagam. Something I listened at random but had an instant liking for. A little melancholic but nevertheless, with an enormous feel.....
Good Day !!!

அவளொரு மோஹன ராகம்... 
அவளொரு மோஹன ராகம்... 
எனை விட்டு தனியே பிரிந்திட்ட போதும்...
என் மனக் கோவிலின் தீபம்... 
இறைவா என்னிடம் ஏன் இந்த கோபம்... 
அவளொரு மோஹன ராகம்... 
அவளொரு மோஹன ராகம்...

நிலவில்லா வானம் அழகில்லா கோலம்... 
அவளில்லா நெஞ்சம் தனிமையில் வாடும்... 
நிலவில்லா வானம் அழகில்லா கோலம்... 
அவளில்லா நெஞ்சம் தனிமையில் வாடும்... 
எனக்கென்ன பாடல் அதற்க்கென்ன ராகம்... 
எனக்கென்ன பாடல் அதற்க்கென்ன ராகம்... 
என் இதயத்தின் பாடல் அவள் நினைவையே பாடும்...

அவளொரு மோஹன ராகம்... 
எனை விட்டு தனியே பிரிந்திட்ட போதும்...
என் மனக் கோவிலின் தீபம்... 
இறைவா என்னிடம் ஏன் இந்த கோபம்... 
அவளொரு மோஹன ராகம்... 
அவளொரு மோஹன ராகம்...

என் ஆசையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து... 
உன் மீது வைத்தேன் மாலையாய் கோர்த்து... 
என் ஆசையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து... 
உன் மீது வைத்தேன் மாலையாய் கோர்த்து... 
பூஜைக்கு வந்தேன் நீ அங்கு இல்லை... 
பூஜைக்கு வந்தேன் நீ அங்கு இல்லை... 
என் பாடல் கேட்பார் யார் இங்கே கண்ணே... 
என் பாடல் கேட்பார் யார் இங்கே கண்ணே...
 
அவளொரு மோஹன ராகம்... 
எனை விட்டு தனியே பிரிந்திட்ட போதும்...
என் மனக் கோவிலின் தீபம்...
இறைவா என்னிடம் ஏன் இந்த கோபம்... 
அவளொரு மோஹன ராகம்... 
அவளொரு மோஹன ராகம்...

No comments: