Saturday, August 27, 2011

Ayayo Nenju Alaiyuthadi from Aadukalam (Re-Post)

I am back to square one. To the song which was my once-upon-a-time but recent anthem. From the movie, I believe is, the decade's. Aadukalam. Thanks to him, I have been transported back to the time when this was the song I heard 24 hours a day, 7 days a week and 30 days a month. It was my mobile's caller ring tone as well as the song that replaced my normal dial tone. I was boldly and brazenly obsessed with this beautiful number. With the recent turn of events - quantum leaps - I would say, I am back to being crazy about it.....
His deep, husky, still-in-bed, "Good Morning" is how Saturday dawned on me.....
Friday evening's daze and dazzle has yet to ease off. A-visible-only-to-me smiley seems etched on my left palm. The one he took hold of, out of the blue. The gesture which was beautifully assuring and comforting.....
00:06 to 00:15 of this YouTube video is faultlessly Friday..... The state of being in great happiness is amazing..... 
Mogan - For putting me on seventh heaven. This song is again, all, for you. The words in bold - say all. Thanks for - everything. 
ஐயய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி

என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
எம் மேல நிலா பொழியுதடி

உன்னப்பாத்த அந்த நிமிஷம்

றைஞ்சுப்போச்சே நகரவே இல்ல
திண்ணச்சோறும் செறிக்கவே இல்ல
கொழம்புறேன் நானே
உன் வாசம் அடிக்கிறக் காத்து எங்கூட நடக்கிறதே
என் சேவ கூவுற சத்தம் உம் பேரக் கேட்கிறதே

ஓ.. ஐயய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
எம் மேல நிலா பொழியுதடி

உன்னத் தொடும் அணல் காத்து

கடக்கையிலப் பூங்காத்து
கொழம்பித் தவிக்குதடி எம் மனசு..
ஓ திருவிழா கடைகளைப்போல 
தெனருறேன் நான் தானே
எதிரில் நீ வரும்போது
மிரலுறேன் ஏன் தானோ

கண் சிமிட்டும் தீயே என்னை எரிச்சிப்புட்ட நீயே
ஹோ ஐயய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
ஹோ எம்மேல நிலா பொழியுதடி

மழைச்சாரல் விழும் வேள
மண் வாசம் மன வீச
ஒம்மூச்சைத் தொடவே நான் மிதந்தேன்
ஹோ.. கோடியில அடிக்கிற மழையா
நீ என்னை நனைச்சாயே

ஈரத்துல அணைக்கிற சுகத்தை
பார்வையிலக் கொடுத்தாயே...... (100%)

பாதைக்கத்தி என்னை 
ஒருப்பார்வையாலக்கொன்ன
ஊரோட வாழுறப்போதும்
யாரோடும் சேரல நான்
ஓ... ஐயய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
எம் மேல நிலா பொழியுதடி
உன்னப்பாத்த அந்த நிமிஷம்
உறைஞ்சுப்போச்சே நகரவே இல்ல
திண்ணச்சோறும் செறிக்கவே இல்ல
கொழம்புறேன் நானே

உன் வாசம் அடிக்கிறக்காத்து எங்கூட நடக்கிறதே
என் சேவ கூவுற சத்தம் உம்பேரக் கேட்கிறதே
ஹோ ஐயய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
எம்மேல நிலா பொழியுதடி

No comments: