உன் நினைவிலே தோய்கிறேன்.....
என்னானது எந்தன் நெஞ்சம் .....
என்னானது எந்தன் நெஞ்சம் .....
ஏன் இந்த மாற்றமோ.....
பெண்ணானதும் நாணம் வந்து
பெண்ணானதும் நாணம் வந்து
தன் வேலையை காட்டுமோ.....உன் எதிரிலே.....
எதுவுமே பேசிட வேண்டாம்.....
மௌனங்கள் ஆயிரம் பேசுமே.....
என் உள்ளிருந்து நீ பேச.....
இன்னும் என்ன நான் பேச.....
இந்த மயக்கம் போதும் அடி.....
இன்னும் நெருக்கம் வேண்டும் அடி.....
The above lyrics say it all - in my Tamil language that I so love and regard high of. Beautiful. The lyricist of this song is chiming all I want to say to him.
Einstein said that gravitation is not responsible for people falling in love. What is - then ? The chemistry is so correct. The pull is so perfect. The allure is amazing. The magnetism is so magical. The unuttered is so unprecedented......
Going to bed - with introspections of him and this song playing in orchestra mode. All smiles. Nitez.
எதுவுமே பேசிட வேண்டாம்.....
மௌனங்கள் ஆயிரம் பேசுமே.....
என் உள்ளிருந்து நீ பேச.....
இன்னும் என்ன நான் பேச.....
இந்த மயக்கம் போதும் அடி.....
இன்னும் நெருக்கம் வேண்டும் அடி.....
என் தனிமையின் ஓரம் வந்து.....
இனிமைகள் ஊட்டினாய்.....
என் தாயிடம் பேசும் போதும்.....
என் தாயிடம் பேசும் போதும்.....
வெறுமையை கூட்டினாய்.....
உன் காதலிலே…..
உன் காதலிலே…..
மனமது புகையினை போலே.....
மறைத்து யாருமே இல்லையே.....
என்னுள் நீ சேர்ந்திருக்க.....
எங்கே எனை நான் மறைக்க.....
இந்த வார்த்தை போதும் அடி.....
எந்தன் வாழ்க்கை மாறுமாடி.....
மறைத்து யாருமே இல்லையே.....
என்னுள் நீ சேர்ந்திருக்க.....
எங்கே எனை நான் மறைக்க.....
இந்த வார்த்தை போதும் அடி.....
எந்தன் வாழ்க்கை மாறுமாடி.....
செல்லம் கொஞ்சி நீ பேச.....
உள்ளமுருகி நான் கேட்க.....
அந்த நிமிடம் போதும்மடா.....
இந்த ஜென்மம் தீரும்மடா.....
உள்ளமுருகி நான் கேட்க.....
அந்த நிமிடம் போதும்மடா.....
இந்த ஜென்மம் தீரும்மடா.....
Einstein said that gravitation is not responsible for people falling in love. What is - then ? The chemistry is so correct. The pull is so perfect. The allure is amazing. The magnetism is so magical. The unuttered is so unprecedented......
Going to bed - with introspections of him and this song playing in orchestra mode. All smiles. Nitez.
2 comments:
Thank you so much, I wanted these lyrics in Tamil script.
You are most welcome. Glad it was of much help. God bless & Deepavali wishes.
Post a Comment