கேட்காத ஓசைகள், இதழ் தாண்டாத வார்த்தைகள், இமை ஆடாத பார்வைகள்,
இவை நான் கொண்ட மாற்றங்கள்!
சொல் என்னும் ஓர் நெஞ்சம்! இனி நில் என ஓர் நெஞ்சம்! எதிர்பார்க்காமல் என் வாழ்வில், ஒரு போர்க்காலம் ஆரம்பம்!
இருதயமே துடிக்கிறதா? துடிப்பது போல் நடிக்கிறதா?
உரைத்திடவா? மறைத்திடவா? ரகசியமாய் தவித்திடவா?
ஒரு ஆண் ணின் நினைவென்ன செய்யும்?
எனை கத்தி இல்லாமல் கொய்யும்!
இதில் மீள வழி உள்ளதே,
இருப்பினும், உள்ளம் விரும்பாது........!
Lines from a Vizhigalin Aruginil song in the movie Azhagiya Theeye. I have posted that many months back. Such a promising song. Above lyrics say it all. That's why I am always advocating Tamil language. It is only when you read, write and speak this beautiful lingua franca, that you can express feelings in ways you never dreamed of. Tamil is celestial. And, I am a proud native speaker.
Mum has arranged for some prayers in the temple, so I am signing off now. For the Tamil month of Margazhi. God is the sustenance on which our life is built. Believe in Him. He will take care of everything........
No comments:
Post a Comment