Monday, July 25, 2011

Maalai Mangum Neram from Rowthiram

மாலை மங்கும் நேரம்..... ஒரு மோகம் கண்ணின் ஓரம்..... உன்னை பார்த்து, கொண்டு நின்றாலும்..... போதும் என்று தோன்றும்..... The weekend slipped away - like a shot. Monday is awaiting. Another 5 days to go, before my favourite Friday returns. Home was haven, for the pass two. Ranina Reddy's strong, husky vocals in this song from the yet to be released "Rowthiram", seized me. This has song has been playing continuously, for the past hour or so. Relentlessly. What-A-Song!!! What-Wonderful-Lyrics!!! What-Romantic-Feelings!!! செம்ம பாட்டு!!! செம்ம பீலிங்க்ஸ்!!! 
This song, brings me, to my Indian version of Paris - Kanyakumari. Yeah!! KK... http://en.wikipedia.org/wiki/Kanyakumari One helluva charming city in South India. A   must go place, if you are a starry eyed romantic like me. Kanyakumari. Where the Bay of Bengal, the Indian Ocean and the Arabian Sea meet. Where Thiruvaluvar stands tall at 133 feet, in parallel to the 1330 collection of Tamil couplets he wrote, organised into 133 chapters - better known as the Thirukkural. Where sunrise and sunset is breathtakingly beautiful. Where the peaceful Vivekananda Rock Memorial is based. Where spectacular sceneries of Vattakottai Fort, the Western Ghat, Keeriparai and Mukkadal Dam are all just a stone's throw away. And, above all, where, the aged Lighthouse of Muttom stands strong.... Argh, I miss Kanyakumari..... Sitting by the sea in Kanyakumari, listening to this song, watching the sunset, with him by my side - would be an ultimatum..... 
Good night. I want to sign off. Am all dreamy. This song (which scores a perfect 10 for its semma romantic lyrics) is still playing..... For its semma romantic Tamil lyrics - refer below .... 
மாலை மங்கும் நேரம்.. ஒரு மோகம் கண்ணின் ஓரம்..
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்!!
காலை வந்தால் என்ன.. வெயில் எட்டி பார்த்தால் என்ன..
கடிகாரம் காட்டும் நேரம்.. அதை நம்ப மாட்டேன்
நானும்!
பூங்காற்றும் போர்வை கேட்கும் நேரம் நேரம்..
தீயாய் மாறும் தேகம் தேகம்…
உன் கைகள் என்னை தொட்டு போடும் கோலம்..
வாழ்வின் எல்லை தேடும் தேடும்..
மாலை மங்கும் நேரம்.. ஒரு மோகம் கண்ணின் ஓரம்..
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்!!
ஒரு வீட்டில் நாம் இருந்து..
ஓர் இலையில் நம் விருந்து..
இரு தூக்கம் ஒரு கனவில்..
மூழ்கி வாழ்க்கை தொடங்கும்..
நான் சமையல் செய்திடுவேன்..
நீ வந்து அணைத்திடுவாய்..
என் பசியும் உன் பசியும் சேர்ந்து ஒன்றாய் அடங்கும்..
நான் கேட்டு ஆசைப்பட்ட பாடல் நூறு..
நீயும்  நானும் சேர்ந்தே கேட்போம்..
தாலாட்டாய் கண்ணில் சொன்ன ஆணும் நீ தான்..
காலம் நேரம் தாண்டி வாழ்வோம்..
மாலை மங்கும் நேரம்.. ஒரு மோகம் கண்ணின் ஓரம்..
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்!!
காலை வந்தால் என்ன.. வெயில் எட்டி பார்த்தால் என்ன..
கடிகாரம் காட்டும் நேரம்.. அதை நம்ப மாட்டேன்
நானும்!
பால் சிந்தும் பௌர்ணமியில்.. நாம் நனைவோம் பனி இரவில்..
நம் மூச்சின் காய்ச்சலில் வீழ்ந்து பனியும் நடுங்கும்..
வீடெங்கும் உன் பொருள்கள்..
அசைந்தாடும் உன் உடைகள்..
தனியாக நான் இல்லை.. என்றே சொல்லி சிணுங்கும்..
தீண்டாமல் தீண்டி போகும் வாடை காற்றே..
தூக்கம் தீர்ந்து நாட்கள் ஆச்சு..
உன் வாசம் என் மேல் பட்டும் வாடி போனேன்..
வாசல் தூணாய் நானும் ஆனேன்!!

No comments: