Wish they had the female version. It would have been unerring to my present standing. Of love, festive seasons and a zillion butterflies in my heart......
Mogan....
This one is 100% percent for you.......... (especially the ones in bold)
செங்காந்தள் கையாலே உயிரை தொட்டு போனால்
ஒரு செந்தூர ஆகாயம், கண்ணில் தந்து போனால்
ஓயாத பூ தூறல் உள்ளே ஊற்றி போனால்
அவள் தோல் சாய்ந்து நான் பேச, ஆசை மூட்டி போனால்
பழகிய நாட்கள் எல்லாமே, அழகை மாற்றி போனாலே
பலமுறை அவளை பார்த்தாலும், அடங்க ஆவல் கொடுத்தாலே..
ஈரம் மனதோரம் நதி நதி என
தானே வந்தால் வந்தால்
தூரம் வெகு தூரம் ஒரு அலை என
தானே தீண்டி சென்றால்
எதோ போல ஆனேன்.. எதனாலே மாறி போனேன்
எமன் போலே கொள்ளும் பார்வை..
என்னை உரசும் போதும் உயிர் வாழ்கிறேன்
அட யாரை தாண்டும் பொழுதும்,
ஏதும் தொன்றிடாது
அவளை பார்க்கும் பொழுது..
என் கால்கள் தாண்டிபோகாது
நேற்று பார்த்த நிலா எட்டாத தூரம் தூரம்
ஏனோ ஏனோ இன்று என் கைகள் நீட்டும் தூரம்
காற்றில் போகும் நிலை ஆனேனே ஏனோ நானும்
தூக்கி போனால் என்னை எங்கேயோ போனேன் நானும்
தேடி நிறம் தேடி உடை உதித்திடும் மாற்றம் தந்தாள் தந்தாள்
மாயம் இது தானோ, என் நிழலுக்கு வண்ணம் ஏன் வந்ததோ
கூட்டம் கூடும் சாலை.. விரல் கோர்த்து போகும் வேலை..
பலர் பார்த்து போகும்போதும்.. அது தனிமை போல ஏன் தோன்றுதோ..?
அவள் கூந்தல் ஆட தானே, தொழில் மேடை கேட்பேன்..
மெலிதாய் தீண்டும் பொது, சிறிதாக கர்வம் கொள்வேனே..
தீயில் செய்த கண்கள் என் நெஞ்சை எட்டி பார்க்கும்..
பூவில் நெய்த கைகள் ஏதேதோ என்னை கேட்கும்..
வானவில்லின் ஏழு வண்ணம் தான் சாயம் போகும்..
வெள்ளை மேகம் அவள் எல்லோர தோற்று போகும்
ஈரம் மனதோரம் நதி நதி என
தானே வந்தால் வந்தால்
தூரம் வெகு தூரம் ஒரு அலை என
தானே தீண்டி சென்றால்
பழகிய நாட்கள் எல்லாமே, அழகை மாற்றி போனாலே
பலமுறை அவளை பார்த்தாலும், அடங்க ஆவல் கொடுத்தாலே..
பலமுறை அவளை பார்த்தாலும், அடங்க ஆவல் கொடுத்தாலே..
வானம் அதன் தாகம், கடல் கொடுத்திடும் காலம் வந்தால் வந்தால்..
நேரம் வெகு நேரம், உடன் நடந்திடும் ஆசை தந்தாள் அவள்.....
May Wondrous Wednesday dawn on each one of you... God Bless !!!
No comments:
Post a Comment