Monday, October 10, 2011

Thendral paadavum from Manithan Maravillai

To him that waits all things reveal themselves, provided that he has the courage not to deny, in the darkness, what he has seen in the light. 
~Coventry Patmore~ 
One more stunning number from the 1960's. I can listen to this one - the whole day through. The lyrics are mindblowing. So, is the simple melody. 
The emotions of a gutless soul, brazenly in love. Old songs, have a sense of distinction. Something that most new ones, lack. 
Lyrics, lyrics, lyrics. Yet again. 
Patience is virtue. Patience is the state of endurance under difficult circumstances. The remedy for every trouble. 
I am waiting - courageously - having seen the light. Patience keeps me going.....
Happy Monday - everyone !!!

தென்றல் பாடவும் தேன்மலர் ஆடவும்
கண்கள் மூடவும் கனவு கண்டேன்
வெண்ணிலாவும் ஒளி விரித்த பஞ்சணையில்
ஆஆஆ......
கனவில் நானொரு காட்சி கண்டேன் !

தென்றல் பாடவும் தேன்மலர் ஆடவும்
கண்கள் மூடவும் கனவு கண்டேன்
வெண்ணிலாவும் ஒளி விரித்த பஞ்சணையில்
கனவில் நானொரு காட்சி கண்டேன்
அதை எடுத்து சொல்லவே நாணம் கொண்டேன்

கண்கள் மூடினால் உனைக் கண்டேன்
என் கண்கள் திறந்தால் உனைக் காண்பேன்
கண்கள் மூடினால் உனைக் கண்டேன்

உறங்கிய எந்தன் உளமதை யாரோ
உலுக்கி எழுப்பியதை உணர்ந்தேனே
கலவரமுடனே கண்கள் திறக்க‌
என் கண்ணின் மணிகளில் உனைக் கண்டேன்
எங்கு பார்த்தாலும் உன் எழில் கண்டேன்
கண்கள் மூடினால் உனைக் கண்டேன்
என் கண்கள் திறந்தால் உனைக் காண்பேன்
கண்கள் மூடினால் உனைக் கண்டேன்

அய‌ர்ந்து எழுந்த‌ என் ம‌ன‌ம‌தை யாரோ
அழைத்திடும் குரல்த‌னை கேட்டேனே
அய‌ர்ந்து எழுந்த‌ என் ம‌ன‌ம‌தை யாரோ
அழைத்திடும் குரல்த‌னை கேட்டேனே
துள்ளி எழுந்து நான் சுற்றி தேட‌
என் உள்ளக் கோயிலில் உனைக் கண்டேன்

கண்கள் மூடினால் உனைக் கண்டேன்
கண்கள் திறந்தால் உனையே காண்பேன் !!!

No comments: